முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிங்கப்பூரில் பணிபுரியும் இலங்கை பணிப்பெண்களுக்கு நடக்கும் மோசடி!

சிங்கப்பூரில் பணிபுரிகின்ற இலங்கை பணிப்பெண்கள் ஏமாற்றப்படும் அபாயம் உள்ளதாக அந்தநாட்டின் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் பணிபுரியும் 500 புலம்பெயர்ந்த பணிப்பெண்கள் மோசடிகளில் சிக்கியுள்ள நிலையிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2022 இல் பதிவான 423 மோசடிகளுடன் ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகமாகும்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

வீட்டுப் பணியாளர்கள் 

சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான வீட்டுப் பணியாளர்கள் இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வருகிறார்கள்.

சிங்கப்பூரில் பணிபுரியும் இலங்கை பணிப்பெண்களுக்கு நடக்கும் மோசடி! | Srilankan Girl Working Singapore Risk Cheated

மேலும் சிங்கப்பூரில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊழல் எதிர்ப்பு கல்வி தொடர்பான அறிவூட்டல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டின் உயர் நீதிமன்றத்தை நாட ஒவ்வொறு குடிமகனுக்கும் உரிமை உண்டு: சட்டத்தரணிகள் சங்கம்

நாட்டின் உயர் நீதிமன்றத்தை நாட ஒவ்வொறு குடிமகனுக்கும் உரிமை உண்டு: சட்டத்தரணிகள் சங்கம்

வருடாந்த மோசடி 

மனிதவள அமைச்சகத்தின் கட்டாய தீர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தொழிலாளர்கள் பின்பற்றக்கூடிய நடவடிக்கைகள் கற்பிக்கப்படுகின்றன.

சிங்கப்பூரில் பணிபுரியும் இலங்கை பணிப்பெண்களுக்கு நடக்கும் மோசடி! | Srilankan Girl Working Singapore Risk Cheated

2023ஆம் ஆண்டிற்கான வருடாந்த மோசடி புள்ளிவிபரங்களின் படி அதிகபட்சமாக 46,563 மோசடிகள் பதிவாகியுள்ளன ” என கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இன்று இடியுடன் கூடிய கனமழை! பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

இன்று இடியுடன் கூடிய கனமழை! பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்