முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஜித்தின் விடாமுயற்சி விபத்து வீடியோ கண்டு ஷாக்கில் இருக்கும் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்- என்ன தெரியுமா?

விடாமுயற்சி

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் விடாமுயற்சி என்ற படம் தயாராகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் மும்முரமாக அஜர்பைஜானில் தொடர்ந்து நடந்து வந்தது. நீண்ட மாதங்கள் அங்கு படப்பிடிப்பு நடக்க படக்குழு இடைவேளை விடப்பட்டு சென்னை திரும்பினார்கள்.

படப்பிடிப்பை முடித்த கையோடு அஜித் பைக் டூர் செல்ல தொடங்கினார். இடையில் சிறிய ஆபரேஷன் கூட அவருக்கு நடந்தது.

அஜித்தின் விடாமுயற்சி விபத்து வீடியோ கண்டு ஷாக்கில் இருக்கும் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்- என்ன தெரியுமா? | Super Update About Ajith Vidamuyarchi Movie

அடுத்த அப்டேட்

இந்த நிலையில் தான் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியிட்டார்.

அதில் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது ஆரவ் கைகள் கட்டப்பட்ட நிலையில் தனது அருகே அமர்ந்திருக்க அஜித் அதிவேகத்தில் காரை ஓட்டுகிறார். வீடியோவின் இறுதியில் கார் நிலைதடுமாறி கவிழ்கிறது.

நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. முன்னணி நடிகைகளை மிஞ்சும் அழகில் எப்படி இருக்கிறார் பாருங்க

நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. முன்னணி நடிகைகளை மிஞ்சும் அழகில் எப்படி இருக்கிறார் பாருங்க

அதனை கண்ட ரசிகர்கள் அஜித் இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்காதீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் விடாமுயற்சி படம் குறித்து ஒரு சூப்பரான அப்டேட் வந்துள்ளது.

அதாவது வரும் மே 1ம் தேதி விடாமுயற்சி படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாக இருக்கிறதாம். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்