மார்கன்
அறிமுக இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி கடந்த மாதம் 27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்.
க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, தீப்ஷிகா, ப்ரகிடா ஆகியோர் நடித்திருந்தனர்.
திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல்
மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்க பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பி வந்தது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், 13 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் மார்கன் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 14 கோடி வசூல் செய்து சூப்பர்ஹிட்டாகியுள்ளது.
