Home சினிமா சூர்யா45ல் இணைந்த முக்கிய பிரபலம்! விஜய்க்கு பல ஹிட் கொடுத்த டெக்னீசியன்..

சூர்யா45ல் இணைந்த முக்கிய பிரபலம்! விஜய்க்கு பல ஹிட் கொடுத்த டெக்னீசியன்..

0

சூர்யா நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன கங்குவா படம் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்ததால் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெறவில்லை. அடுத்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதே நேரத்தில் சூர்யா ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துவிட்ட சூர்யா 44 படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இன்று சூர்யா 45 படத்தின் ஷூட்டிங் பூஜை உடன் தொடங்கி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர்

சூர்யா 45 படத்தின் ஒளிப்பதிவாளராக விஷ்ணு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அவர் இதற்கு முன்பு விஜய்யின் பிகில், மெர்சல் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு படத்தில் இணைந்து இருப்பதால் சூர்யா 45 காட்சிகள் சிறப்பாக வரும் என தற்போதே ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேச தொடங்கிவிட்டனர். 

Source: https://cineulagam.com/article/suriya-45-poojai-dop-vishnu-joins-suriya-1732707446

NO COMMENTS

Exit mobile version