Home சினிமா இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி ஹீரோ யார் தெரியுமா!! அட இவரா

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி ஹீரோ யார் தெரியுமா!! அட இவரா

0

வைரல் புகைப்படம்

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இவர் தான்

ரசிகர்கள் பலரும், இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என கேட்டு வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை நடிகர் சூர்யா தான்.

ஆம், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யாவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது. மேலும் தற்போது கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகி படம் படத்தில் நடித்து வருகிறார்.

இதன்பின் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கும் என கூறப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/suriya-chilldhood-photo-1719729133

NO COMMENTS

Exit mobile version