Home சினிமா 12 நாள் முடிவில் சூர்யாவின் கங்குவா படம் செய்த மொத்த வசூல்.. முழு தகவல்

12 நாள் முடிவில் சூர்யாவின் கங்குவா படம் செய்த மொத்த வசூல்.. முழு தகவல்

0

கங்குவா 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியான திரைப்படம் கங்குவா.

இந்த வருடத்தில் ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட படங்களில் கங்குவா முக்கிய படமாக இருந்தது. முதல் பான் இந்தியா படமாக படம் உருவாக்கப்பட ரூ. 2000 கோடி வரை வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் படம் சரியான வரவேற்பு பெறவில்லை, திரைக்கதை சரியில்லை, படம் முழுவதும் அதிக சத்தம் இருக்கிறது என நிறைய மோசமான விமர்சனங்கள் வந்தன.

பாக்ஸ் ஆபிஸ்

ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வர பாக்ஸ் ஆபிஸிலும் கடுமையாக அடி வாங்கியது. 12 நாள் முடிவில் படம் மொத்தமாக ரூ. 109 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 

Source: https://cineulagam.com/article/suriya-kanguva-movie-12-days-bo-details-1732592556

NO COMMENTS

Exit mobile version