முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காவல் நிலையத்தில் சந்தேக நபர்களுக்கு விஷப்பால்! 7 பேர் கைது

ஆட்டுப்பட்டித்தெரு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  7 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள்  நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவி விலகினார்

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவி விலகினார்

கைது நடவடிக்கை

இதன்போது இரு பெண்கள் உட்பட 7 பேர் சந்தேகத்தில் கைதாகியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் கம்பளை – கலஹா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தலைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் நிலையத்தில் சந்தேக நபர்களுக்கு விஷப்பால்! 7 பேர் கைது | Suspects Are Given Poisoned Milk 7 Arrest

கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி ஜிந்துபிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவர் ஆட்டுப்பட்டித்தெரு காவல்  நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவருக்கே இவ்வாறு விஷம் கலந்த பால் கொடுக்கப்பட்டுள்ளது.

கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது

கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது

இதனையடுத்து சுகயீனமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் போது ஆட்டுப்பட்டிதெரு காவல் நிலையத்தில் கடமையில் இருந்த பதில் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிப்பேன் என்று பதவிக்கு வந்தவர்தான் மைத்திரிபால சிறிசேன!

நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிப்பேன் என்று பதவிக்கு வந்தவர்தான் மைத்திரிபால சிறிசேன!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்