முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தாய்வான் சீனாவுடன் இணைக்கப்படும் : ஜி ஜின்பிங் உறுதி

தாய்வான் சீனாவுடன் இணைக்கப்படும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

2024 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங், தனது நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜி ஜின்பிங் ஆற்றிய புத்தாண்டு உரையில், “தாய்வான் தீபகற்பத்தின் இரு பக்கமும் உள்ள மக்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்” என அறிவித்திருந்தார்.

பெறுமதி சேர் வரி என்ற போர்வையில் போலி அறிக்கை! அரசு எடுக்கவுள்ள கடும் நடவடிக்கை

பெறுமதி சேர் வரி என்ற போர்வையில் போலி அறிக்கை! அரசு எடுக்கவுள்ள கடும் நடவடிக்கை

ராணுவ நடவடிக்கை

ஆனால், இவ்வருடம் திட்டவட்டமாக இணைப்பை குறித்து அவர் பேசியிருப்பது புதிய சச்சரவிற்கு வழிவகுக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தாய்வான் சீனாவுடன் இணைக்கப்படும் : ஜி ஜின்பிங் உறுதி | Taiwan China Surely Be Reunified Xi In New Year

ராணுவ நடவடிக்கை மூலம் தாய்வானை தன் நாட்டுடன் இணைக்க சீனா முயலுமா என்பதும் அவ்வாறு நடந்தால் அமெரிக்கா தலையிடுமா என்பதும் வரும் மாதங்களில் தெரிய வரும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  

கடனை அடைக்க சிறுமிகளான மகள்களை விற்கும் பெற்றோர் : வெளியான அதிர்ச்சி தகவல்

கடனை அடைக்க சிறுமிகளான மகள்களை விற்கும் பெற்றோர் : வெளியான அதிர்ச்சி தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!         

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்