Home சினிமா உடையால் வந்த சங்கடம்.. தமன்னா மேடையில் எப்படி சமாளித்தார் பாருங்க

உடையால் வந்த சங்கடம்.. தமன்னா மேடையில் எப்படி சமாளித்தார் பாருங்க

0

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார்.

அவர் ஒரு பாடலுக்கு ஆடினால் அந்த படமே பெரிய ஹிட் ஆகும் அளவுக்கு அவரது கவர்ச்சி நடனத்திற்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிளும் தமன்னா தற்போது நடித்து வருகிறார்.

உடையால் சங்கடம்

நேற்று தமன்னா நடித்து இருக்கும் Do You Wanna Partner வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.

அதில் தமன்னா அணிந்து வந்த உடை தான் அதிகம் சிக்கலை அவருக்கு ஏற்படுத்தியது. அவர் ஹை ஹீல்ஸ் அணிந்து வந்த நிலையில் அந்த உடை அதில் அடிக்கடி சிக்கிக்கொண்டது.

அதை சமாளிக்க தமன்னா வேறு வழி இல்லாமல் அடிக்கடி அதை கைகளால் எடுத்து அடிக்கடி சரி செய்து கொண்டே இருந்தார். 

NO COMMENTS

Exit mobile version