Home சினிமா Love affair.. முதல் முறையாக இப்படியொரு விஷயத்தை பேசிய நடிகை தமன்னா

Love affair.. முதல் முறையாக இப்படியொரு விஷயத்தை பேசிய நடிகை தமன்னா

0

தமன்னா 

தமன்னா இந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகை ஆவார். இவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது.

தமன்னாவை விட்டு பிறந்த விஜய் வர்மா தற்போது வேறொரு நடிகையுடன் சுற்றி திரிவது குறித்து தமன்னாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “யார் எப்படி போனால் எனக்கென்ன” என தமன்னா கூறியிருந்தார்.

வசூல் வேட்டையாடி வரும் கூலி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Love affair

இந்த நிலையில், சமோசா மீது தனக்கு Love affair இருப்பதாக தமன்னா பேசி இருப்பது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

“எனக்கு சமோசா மிகவும் பிடிக்கும், அதுவும் டீ அல்லது சாபியுடன் சமோசாவை சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் சிறப்பாக இருக்கும். ஒரே நேரத்தில் நான் 5 சமோசாக்களை சாப்பிடுவேன். உருளைக்கிழங்கில் செய்யப்பட்ட சாதாரண சமோசாக்கள் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

பன்னீர் மற்றும் பிற பொருட்களால் செய்யப்பட்ட சமோசாக்களை நான் விரும்புவதில்லை. வீட்டில் சமோசா செய்வது இல்லை என்றாலும், திரையரங்குகளில் கிடைக்கும் ஏ1 சமோசாக்களை அடிக்கடி சாப்பிடுவேன். சமோசாக்கள் ஒரு உணவு மட்டுமில்லை அவை ஒரு பொழுதுபோக்கு” என சமோசா மீது தனக்கு love affair இருப்பதாக தமன்னா தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version