முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க

வைரல் புகைப்படம்

திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகளின் அன்ஸீன் புகைப்படங்கள் அல்லது சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Tamil Cinema Top Actor Childhood Photo Goes Viral

அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

வெளிநாட்டில் வசூல் வேட்டையாடும் GOAT.. இதுவரை எவ்வளவு தெரியுமா

இவர் தான்

அவர் வேறு யாருமில்லை நடிகர் தனுஷ் தான். ஆம், நடிகர் தனுஷ் தனது சிறு வயதில் தன்னுடைய சகோதரிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Tamil Cinema Top Actor Childhood Photo Goes Viral

ராயன் படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார் நடிகர் தனுஷின் நடிப்பில் அடுத்ததாக குபேரா திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்