முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கரையொதுங்கிய சடலம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு

அம்பாறை பெரிய நீலாவணை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதி பகுதியில் உள்ள கடற்கரையோரப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (12) பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பெரிய நீலாவணை காவல்துறையினர் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழரசுக் கட்சிக்குள் இரகசிய கலந்துரையாடல்! பங்கு போடப்பட்டது செயலாளர் பதவி

தமிழரசுக் கட்சிக்குள் இரகசிய கலந்துரையாடல்! பங்கு போடப்பட்டது செயலாளர் பதவி

மேலதிக விசாரணை

இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கரையொதுங்கிய சடலம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு | Tamil Nadu Government Thanks To Senthil Thondaman

அத்துடன் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்றே மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை: சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை: சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்