Home இலங்கை கல்வி ஆசிரியர் கல்லூரி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின

ஆசிரியர் கல்லூரி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின

0

2022/2023(2025) ஆசிரியர் கல்லூரி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்ச்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையதளங்களைப் பார்வையிட்டு முடிவுகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்லூரி இறுதித் தேர்வு 2025.05.19 முதல் 2025.05.25 வரை நடைபெற்றது, இதில் 238 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version