சிறுவயது
பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இப்போதெல்லாம் அதிகம் வலம் வருகிறது.
அப்படி இப்போது ஒரு பிரபலத்தின் சின்ன வயது போட்டோ தான் வெளியாகியுள்ளது.
இவர் ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் பணியாற்றி, பின் விஜய் டிவி பக்கம் வந்து இப்போது சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து நிறைய வீடியோக்கள் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்.
இன்னொரு பக்கம் தொகுப்பாளர் வேலையையும் கவனித்து வருகிறார்.
நடிகை மகாலட்சுமி வெளியிட்ட அதிரடி பதிவு.. என்ன கூறியிருக்கிறார் பாருங்க
யார் அவர்
இந்த சில விவரங்களை பார்த்ததுமே அவர் யார் என்பதை நீங்களே கண்டுபிடித்திருப்பீர்கள், வேறுயாரும் இல்லை அனிதா சம்பத் தான்.
அவர் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை சமீபத்தில் பகிர ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வைரலாக்கி வருகிறார்கள்.
