முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒரு பாலினத் திருமண சட்டமூலத்திற்கு தாய்லாந்து நாடாளுமன்றம் அங்கீகாரம்

ஒரு பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் சட்டமூலத்துக்கு தாய்லாந்து நாடாளுமன்றம் இன்று (27)அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டமூலத்திற்கு 399உறுப்பினர்கள் ஆதரவாகவும் 10 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

இதன்மூலம், தென்கிழக்காசியாவில் ஒரு பாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கும் நாடாக தாய்லாந்து விளங்கவுள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம்! இறுதி தீர்மானம் இன்று

சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம்! இறுதி தீர்மானம் இன்று

120 நாட்களுக்குப் பிறகு

இந்த சட்டமூலம் தாய்லாந்தின் அனைத்து முக்கிய கட்சிகளின் ஆதரவையும் பெற்றதுடன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஒரு பாலினத் திருமண சட்டமூலத்திற்கு தாய்லாந்து நாடாளுமன்றம் அங்கீகாரம் | Thailand Parliament Passes Same Sex Unions Bill

குறித்த சட்டமூலம் இன்னும் 120 நாட்களுக்குப் (4 மாதங்களுக்கு) பிறகு  நடைமுறைக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய இராணுவம் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கைகள்

இந்திய இராணுவம் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கைகள்

அங்கீகாரம் வழங்குதல்

இச்சட்டமூலம் நடைமுறைக்கு வருவதற்கு நாடாளுமன்றத்தின் செனட் சபையும் அரசரும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பாலினத் திருமண சட்டமூலத்திற்கு தாய்லாந்து நாடாளுமன்றம் அங்கீகாரம் | Thailand Parliament Passes Same Sex Unions Bill

அத்துடன் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வைக் குறைக்கவும், சமத்துவத்தை உருவாக்கவும் அனைத்து தாய்லாந்து மக்களுக்காகவும் இதைச் செய்தோம்,” என வரைவு சட்டமூலத்தின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டானுஃபோர்ன் புன்னகாந்தா, வாசிப்புக்கு முன்னதாக சட்டமியற்றுபவர்களிடம் தெரிவித்திருந்தார்.

தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு வைத்தியசாலையை திறந்து வைத்த ரணில்

தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு வைத்தியசாலையை திறந்து வைத்த ரணில்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்