Home சினிமா தலைவன் தலைவி படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ பாருங்க

தலைவன் தலைவி படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ பாருங்க

0

தலைவன் தலைவி

விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் தலைவன் தலைவி. இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். மேலும் சரவணன், செம்பன் வினோத், தீபா, மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், யோகி பாபு என மாபெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.

குடும்ப கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இயக்குநர் பாண்டிராஜுக்கு தரமான கம் பேக் திரைப்படமாகவும் தலைவன் தலைவி அமைத்துள்ளது.

வசூல் 

இந்த நிலையில், 11 நாட்களை பாக்ஸ் ஆபிசில் வெற்றிகரமாக கடந்திருக்கும் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி, தலைவன் தலைவி 11 நாட்களில் ரூ. 72 கோடி வசூல் செய்துள்ளது.

Source: https://cineulagam.com/article/thalaivan-thalaivii-11-days-box-office-1754362060

NO COMMENTS

Exit mobile version