முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போதை பொருள் இல்லை! தலைவர் 171 படத்தின் கதை இதுதானா..

தலைவர் 171

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 171. இப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து மாஸ் காட்டியது.

இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 22ஆம் தேதி தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

போதை பொருள் இல்லை! தலைவர் 171 படத்தின் கதை இதுதானா.. | Thalaivar 171 Movie Story

ஆடு ஜீவிதம் படத்தின் மூன்று நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஆடு ஜீவிதம் படத்தின் மூன்று நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

மேலும் தலைவர் 171 படத்தில் இதுவரை நாம் யாரும் பார்த்திராத ரஜினியை பார்க்கலாம் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்.

கதை இதுதானா

இந்த நிலையில் இப்படத்தின் கதைக்களம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தலைவர் 171 படம் தங்க கடத்தில் பற்றியும், அதை எப்படியெல்லாம் கடத்துகிறார்கள் என்பதை பற்றிய கதையில் தான் உருவாகிறதாம். தங்க கடத்தல் செல்லும் மாஃபியா டான் ஆக தான் இப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

போதை பொருள் இல்லை! தலைவர் 171 படத்தின் கதை இதுதானா.. | Thalaivar 171 Movie Story

கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்களில் போதை பொருட்களை, அதற்கான எதிர்ப்பையும் மையமாக வைத்து லோகேஷ் இயக்கியிருந்த நிலையில், தற்போது தங்க கடத்தலை வைத்து இயக்கவுள்ளார் என பேசப்பட்டு வருகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்