முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் அனுஷ்டிக்கப்பட்ட தந்தை செல்வாவின் 126ஆவது பிறந்ததினம்

தந்தை செல்வாவின் 126 ஆவது பிறந்ததினம் இன்று காலை (31) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில்இந்த  நிகழ்வு நடைபெற்றது.

நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி 

இதன்போது தந்தை செல்வாவின் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழில் அனுஷ்டிக்கப்பட்ட தந்தை செல்வாவின் 126ஆவது பிறந்ததினம் | Thanthai Selva 126Th Birthday Celebrated In Jaffna

வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் தமிழ் மக்கள் : சம்பந்தன் சுட்டிக்காட்டு

வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் தமிழ் மக்கள் : சம்பந்தன் சுட்டிக்காட்டு

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் ஆடை இறக்குமதிக்கான செலவு: மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை

இலங்கையில் ஆடை இறக்குமதிக்கான செலவு: மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்