முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா(Vavuniya), செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று (01.04.2024)
மாலை மீட்க்கப்பட்டுள்ளது.

வவுனியா, செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் அமைந்துள்ள உயிரிழந்தவரின் வீட்டிலுள்ள
கிணற்றில் இருந்தே சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரிக்கும் வறுமை விகிதங்கள் : உலக வங்கி சுட்டிக்காட்டு

இலங்கையில் அதிகரிக்கும் வறுமை விகிதங்கள் : உலக வங்கி சுட்டிக்காட்டு

ஆரம்பக்கட்ட விசாரணை

இந்நிலையில், வாழை மரத்தின் குழையினை வெட்ட முற்பட்ட சமயத்தில்
தவறி கிணற்றினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

the-body-of-a-father-of-three-vavuniya

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா
மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கருணா - பிள்ளையானை உடனடியாக கைது செய்ய வேண்டும்: யோகேஸ்வரன் காட்டம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கருணா – பிள்ளையானை உடனடியாக கைது செய்ய வேண்டும்: யோகேஸ்வரன் காட்டம்

ஜனாதிபதி வழங்கியுள்ள புதிய நியமனம்

ஜனாதிபதி வழங்கியுள்ள புதிய நியமனம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்