Home அமெரிக்கா அமெரிக்காவின் ஆளுமைக்கு உருவாகியுள்ள அச்சுறுத்தல்

அமெரிக்காவின் ஆளுமைக்கு உருவாகியுள்ள அச்சுறுத்தல்

0

அமெரிக்கா கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக உலகை சகல விதத்திலும் ஆளக்கூடிய ஒரு நாடாக தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது.

எனினும் தற்போது அமெரிக்காவினுடைய ஆளுமைக்கு அச்சுறுத்தல் உருவாகி இருக்கின்றது. அது பொருளாதார ரீதியாகவும் இருக்கலாம். படைத்துறை ரீதியாகவும் இருக்கலாம்.

பொருளாதார ரீதியாக அமெரிக்கா வீழ்ச்சியடையுமாக இருந்தால் அதை படைத்துறை ரீதியாக தக்க வைக்க முடியாது.

ஏனெனில், அமெரிக்காவின் பாதுகாப்பு செலவீனம் அண்ணளவாக ஒரு ட்ரில்லியனாக காணப்படுகிறது.

குறிப்பாக படைக்கலங்கள், நவீன பாதுகாப்பு உபகரணங்கள் என பலவற்றைக் அமெரிக்கா கொண்டிருந்தாலும் இன்றைய காலத்தில் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியினால் ஏனைய உலக நாடுகளும் வளர்ச்சியடைந்து விட்டன. 

இதன்காரணமாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு கிறீன்வாந்தை வாங்க வேண்டும் என ட்ரம்ப் தெரிவிப்பதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்….

NO COMMENTS

Exit mobile version