இலங்கைத்தீவில் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு விடயங்கள் பரபரப்பாக பேசப்படுகின்றன.
அதில் முதலாவது சாவகச்சேரி வைத்தியசாலையை மையப்படுத்திய புதிய புதிய நகர்வுகளும், மற்றையது கொழும்பின் புறநகர் பகுதியில் பிரபல தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்டமையாகும்.
வடக்கில் கடந்த சில நாட்களாக குட்டி மாபியா குறித்த அதிர்வுகள் அதிபர் ரணில் வரை செல்வதாக ஒரு தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு
https://www.youtube.com/embed/C7CSWdDJEK4