முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்னிலங்கையில் இடம்பெற்ற பயங்கரம்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர்

களுத்துறை (Kalutara) தெற்கு தொடருந்து நிலையத்தின் சந்தை வீதி பகுதியில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 07 சந்தேக நபர்களை இதுவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறை விசாரணை

ஏனைய நான்கு சந்தேகநபர்களும் தங்களுடைய பிரதேசங்களில் இருந்து தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னிலங்கையில் இடம்பெற்ற பயங்கரம்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர் | The Police Have Sought The Public S Help

இதன்படி, குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் களுத்துறை தெற்கு தலைமையக காவல்துறை பரிசோதகரையோ ( 071 – 8591691) அல்லது களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரையோ (071 – 8594390) தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்