முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வழக்கத்தை மாற்றிய போப் பிரான்சிஸ் : பெண் கைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்டார்

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ்,பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி ரோமில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.  

அதன்படி, ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் உள்ள 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவியுள்ளார்.

இந்த சடங்கானது நேற்று (29) இரவு ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் போப் பிரான்சிஸ் அவர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ ஆலயங்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட பாதுகாப்பு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

கிறிஸ்தவ ஆலயங்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட பாதுகாப்பு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

பாதங்களுக்கு முத்தமிட்டார்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து அவர்களது பாதங்களை கழுவியதை நினைவு கூரும் விதமாகவே இந்த சடங்கு நிகழ்ச்சி இடம்பெற்றது.

வழக்கத்தை மாற்றிய போப் பிரான்சிஸ் : பெண் கைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்டார் | The Pope Washed And Kissed Female Prisoners Feet

12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவிய  பின்னர் போப் பிரான்சிஸ் கைதிகளின் பாதங்களுக்கு முத்தமிட்டார்.

வழக்கமாக இதற்கு முன்னர் போப் ஆக பதவி வகித்தவர்கள் வத்திக்கான் தேவாலயத்தில் தான் இதனை கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

பெரியவெள்ளி நிகழ்வை முன்னிட்டு மன்னாரில் தாகசாந்தி ஏற்பாடு

பெரியவெள்ளி நிகழ்வை முன்னிட்டு மன்னாரில் தாகசாந்தி ஏற்பாடு

முதன் முறையாக

ஆனால் இதனை மாற்றி போப் பிரான்சிஸ் முதன் முறையாக சிறையில் இந்த புனித சடங்கை நடத்தி உள்ளார்.

வழக்கத்தை மாற்றிய போப் பிரான்சிஸ் : பெண் கைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்டார் | The Pope Washed And Kissed Female Prisoners Feet

இதேபோல முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள சம்பளம்: வெளிவரும் மகிழ்ச்சியான தகவல்கள்

கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள சம்பளம்: வெளிவரும் மகிழ்ச்சியான தகவல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்