Home சினிமா தெறி ஹிந்தி ரீமேக் எப்படி இருக்கு பாருங்க.. வெளியான டீஸர்

தெறி ஹிந்தி ரீமேக் எப்படி இருக்கு பாருங்க.. வெளியான டீஸர்

0

விஜய் – அட்லீ கூட்டணியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தெறி. அதே கதையை தற்போது ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் செய்து இருக்கின்றனர்.

காலிஸ் இயக்கி இருக்கும் இந்த படத்தை அட்லீ தயாரித்து இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் முக்கிய ரோலில் நடித்து உள்ளார்.

டீஸர்

இன்று பேபி ஜான் படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது. 4 மணி நேரத்தில் 5.7 மில்லியன் பார்வைகள் அந்த டீசருக்கு கிடைத்து இருக்கிறது.

இதோ.. 

Source: https://cineulagam.com/article/theri-hindi-remake-baby-john-teaser-1730716318

NO COMMENTS

Exit mobile version