முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலய உண்டியலை கைவரிசை காட்டிய திருடர்கள்

மட்டக்களப்பு (Batticaloa) தாண்டவன்வெளி மாதா தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தினை முன்னிட்டு கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலும் அங்கிருந்த உண்டியல் பணம் திருடப்பட்டுள்ளது.

குறித்த தேவாலயத்தில் ஈஸ்டர் விசேட ஆராதனை  இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு பொலிஸார் பலத்த பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராதனை முடிந்தவுடன், அங்கிருந்து பொலிஸார் வெளியேறியுள்ள நிலையில், தேவாலயத்தின் அருகில் வீதியோரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பிலான உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

thieves-stole-money-at-church-batticaloa 

மேலதிக விசாரணைகள்

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

thieves-stole-money-at-church-batticaloa

நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்

நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்

ஸ்ரீ எழுத்தின் மீது சாண பூச்சு: முஸ்லிம் கடைகளில் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமென கூறினார்கள் - நினைவுபடுத்தப்படும் விடயம்

ஸ்ரீ எழுத்தின் மீது சாண பூச்சு: முஸ்லிம் கடைகளில் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமென கூறினார்கள் – நினைவுபடுத்தப்படும் விடயம்

வெளிநாட்டு பெண் ஒருவரை காப்பாற்றிய புலம்பெயர் இலங்கை இளைஞன்

வெளிநாட்டு பெண் ஒருவரை காப்பாற்றிய புலம்பெயர் இலங்கை இளைஞன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்