Home இலங்கை சமூகம் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல்கள்

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல்கள்

0

வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.

இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.

இதனடிப்படையில், அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை
நிலவுகின்ற போதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக நினைவேந்தல்கள்
இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version