முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டூரிஸ்ட் பேமிலி படத்தில் பயன்படுத்தப்பட்ட மம்பட்டியான் பாடல்.. அனுமதி வாங்கவில்லை என கூறும் தியாகராஜன்

பழைய படங்களின் ஹிட் பாடல்களை புது படங்களில் பயன்படுத்துவது என்பது டிரெண்ட் ஆகி வருகிறது. லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் இதை செய்தனர்.

மம்பட்டியான் பாடல்

இயக்குநர் தியாகராஜன் இயக்கி தயாரித்து பிரஷாந்த் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மம்பட்டியான். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த டைட்டில் டிராக் ‘மலையுரு நாட்டாம’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. 

டூரிஸ்ட் பேமிலி படத்தில் பயன்படுத்தப்பட்ட மம்பட்டியான் பாடல்.. அனுமதி வாங்கவில்லை என கூறும் தியாகராஜன் | Thiyagarajan Talk About Mambattiyan Song Rights

முதல் நாள் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

டூரிஸ்ட் பேமிலி

இந்த பாடலை

சமீபத்தில் கூட டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தில் மம்பட்டியான் பாடல் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அதுவும் அந்த பாடல் இப்படத்தில் வந்தவுடன் திரையரங்கமே அதிர்ந்தது.

டூரிஸ்ட் பேமிலி படத்தில் பயன்படுத்தப்பட்ட மம்பட்டியான் பாடல்.. அனுமதி வாங்கவில்லை என கூறும் தியாகராஜன் | Thiyagarajan Talk About Mambattiyan Song Rights

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் டூரிஸ்ட் பேமிலி படத்தில் இடம்பெற்றிருந்த மம்பட்டியான் பாடலுக்கு நீங்கள் காசு கேட்கவில்லையா என தியாகராஜனிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.

டூரிஸ்ட் பேமிலி படத்தில் பயன்படுத்தப்பட்ட மம்பட்டியான் பாடல்.. அனுமதி வாங்கவில்லை என கூறும் தியாகராஜன் | Thiyagarajan Talk About Mambattiyan Song Rights

இதற்கு பதிலளித்த தியாகராஜன் “மம்பட்டியான் பட பாடலை பயன்படுத்துவதற்கு அனுமதி எல்லாம் வாங்கவில்லை. பலரும் என்னிடம் அவர்கள் மீது வழக்கு போடுங்க, பணம் கேளுங்க என்று சொன்னாங்க. எனக்கு அந்த மாதிரி தோணவே இல்ல. அந்த பாடல் மறுபடியும் ஹிட் ஆனதுக்கு நான்தான் காசு கொடுக்கணும்” என கூறியிருந்தார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்