Home இலங்கை பொருளாதாரம் உயர்வடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி

உயர்வடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி

0

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (19.03.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர்  ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291.80 ஆகவும் விற்பனைப் பெறுமதி 300.31 ஆகவும் பதிவாகியுள்ளது.

விற்பனைப் பெறுமதி 

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.76 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.93 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317.48 ஆகவும் விற்பனைப் பெறுமதி 330.38 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி202.65 ஆகவும் விற்பனைப் பெறுமதி 211.30 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183.66 ஆகவும் விற்பனைப் பெறுமதி 193.11 ஆகவும் பதிவாகியுள்ளது.

Source: https://tamilwin.com/article/today-dollar-price-in-sri-lanka-1742366308

NO COMMENTS

Exit mobile version