Home இலங்கை பொருளாதாரம் தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

0

இலங்கையில் (sri Lanka) தங்க விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலையானது இன்று (13.08.2024) சடுதியாக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 740,645 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய நிலவரம்

அத்துடன் 24 கரட் தங்க கிராமின் விலையானது (24 karat gold 1 grams) 26,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 209,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,960 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 191,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,870 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில்  21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 182,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

செட்டியார் தெரு விபரங்கள்

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 197,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 185,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/today-gold-price-rate-in-srilanka-and-world-market-1723527586

NO COMMENTS

Exit mobile version