Home ஏனையவை ஜோதிடம் அதிஷ்ட மழையில் நனைய போகும் முக்கிய ராசிகள்…! இவ்வார ராசிபலன்

அதிஷ்ட மழையில் நனைய போகும் முக்கிய ராசிகள்…! இவ்வார ராசிபலன்

0

நவகிரகங்களில் சுப கிரகமான குருவும், அசுர குருவான சுக்கிரனும் இணைவதால் சக்திவாய்ந்த யோகம் மார்ச் மாதம் உருவாகிறது.

கேந்திர வீடுகளான 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் கிரகங்கள் குறிப்பிட்ட நிலையில் இணையும்போது இந்த யோகம் நிகழ்கிறது.

இந்தக் கிரக மாற்றத்தினால் சில ராசிக்காரர்களுக்குத் தொழில் மற்றும் நிதி நிலையில் அமோகமான முன்னேற்றம் உண்டாகும்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியும், எதிர்பாராத அதிர்ஷ்டமும் தரும் இந்த யோகம் மார்ச் 18 முதல் தனது தாக்கத்தை வெளிப்படுத்தும்.

மிதுன ராசியில் குரு பயணிக்கும் நிலையில், சுக்கிரனுடன் ஏற்படும் இந்தச் சேர்க்கை குறிப்பிட்ட ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது.

அவை எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்…!

Source: https://ibctamil.com/article/top-3-zodiac-signs-weekly-rasi-palan-in-tamil-1771970509

NO COMMENTS

Exit mobile version