வேத ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வையால் யோகங்கள் உருவாகி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஜூன் 25 ஆம் திகதி சனி பகவானும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 120 டிகிரி கோணத்தில் இணைந்து மிக அரிய நவபஞ்சம யோகத்தை உருவாக்குகின்றனர்.
இந்த யோகம் அனைத்து ராசிகளையும் பாதித்தாலும் குறிப்பாக 5 ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் அமோக வளர்ச்சியைத் தரவுள்ளது.
அவர்கள் எந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Source: https://ibctamil.com/article/top-luckiest-zodiac-get-money-and-success-1781643022
