விஜய் டிவி
விஜய் டிவி ரசிகர்கள் இப்போது மிகவும் எதிர்ப்பார்க்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது விஜய் டெலிவிஷன் விருது தான்.
சீரியல்கள் மூலம் மக்களை கவர்ந்த பிரபலங்களுக்கு ஏகப்பட்ட விருதுகள் இந்த 10வது விஜய் டெலிவிஷன் விருதில் கிடைத்துள்ளது.

மண்டபத்தில் சக்தி செய்த பிரச்சனை, ஜீவானந்தம் கேட்ட கேள்வி, குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது
சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, சின்ன மருமகள், மகாநதி, ஆஹா கல்யாணம் போன்ற தொடர்களில் நடித்துள்ள நடிகர்கள் அதிக விருதுகளை கைப்பற்றியுள்ளனர்.

கிளைமேக்ஸ்
இப்படி விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
விருது விழாவிற்கான முன்னோட்ட நிகழ்ச்சிகள் ஏற்கெனவே ரசிகர்களை கவர்ந்துவிட்டது, சீரியல் பிரபலங்கள் ஜோடியாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொண்டாடியுள்ளனர்.
விருது நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில் ஒரு சோகமான தகவல் வந்துள்ளது. அதாவது ரசிகர்களின் பேவரெட் தொடர்களில் ஒன்றான ஆஹா கல்யாணம் தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம். இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகவும் சோகத்தை கொடுத்துள்ளது.
View this post on Instagram

