Home இலங்கை சமூகம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்

0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கலனிகம பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பேருந்தொன்றும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன நெரிசல்

இதன் காரணமாக மாத்தறை நோக்கிய வாகன போக்குவரத்திற்காக ஒரு வழி பாதை மாத்திரமே பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/traffic-congestion-on-the-southern-expressway-1723818669

NO COMMENTS

Exit mobile version