முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய களனி பாலத்தில் போக்குவரத்து மட்டுப்படுத்தல்: வெளியான அறிவிப்பு

புதிய களனி பாலத்தில் இருந்து துறைமுகத்திற்கு செல்லும் பாதை திருத்த வேலை காரணமாக மூடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று (09) இரவு 9:00 மணி முதல் பெப்ரவரி 12 ஆம் திகதி அதிகாலை 5:00 மணி வரை கட்டுநாயக்கவிலிருந்து களனி பாலம் மற்றும் துறைமுகத்தை நோக்கிச் செல்லும் பாதை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒருகொடவத்த சந்தியில் இருந்து களனி பாலத்திற்குள் பிரவேசித்து துறைமுக நுழைவாயில் (இங்குருகடே சந்தியை நோக்கிய) பாலத்தின் நடுப்பகுதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் மோசமான முறையில் உணவு தயாரித்த ஹோட்டலுக்கு அபராதம்

கொழும்பில் மோசமான முறையில் உணவு தயாரித்த ஹோட்டலுக்கு அபராதம்

புதிய களனி பாலத்தில் போக்குவரத்து மட்டுப்படுத்தல்: வெளியான அறிவிப்பு | Traffic Restriction On New Kelani Bridge

அறிவிப்பு பலகை

இதன் மூலம் அதிவேக வீதியின் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கும், ஒருகொடவத்தையிலிருந்து கட்டுநாயக்கவிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்பணியின் போது, ​​ஒருகொடவத்தை – வெல்லம்பிட்டிய வீதியில் தெமட்டகொட, பேலியகொட, நீர்கொழும்பு வீதி, மீன் சந்தைக்கு அருகில், கண்டி வீதி, தோரண சந்தி ஆகிய இடங்களில் அறிவிப்பு பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன.   

நூற்றுக்கணக்கான வெதுப்பகங்களுக்கு எதிராக நடவடிக்கை

நூற்றுக்கணக்கான வெதுப்பகங்களுக்கு எதிராக நடவடிக்கை

நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம்

நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்