அமெரிக்காவின், பரிந்துரைக்கப்பட்ட மற்றும் சாதாரண மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பான உத்தரவில் கையெழுத்திட்ட அமெரிக்க ஜனாதிகதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
மருந்துகளின் விலை
அமெரிக்காவின், பரிந்துரைக்கப்பட்ட மற்றும் சாதாரண மருந்துகளின் விலைகள் கிட்டத்தட்ட உடனடியாக 30வீதம் முதல் 80வீதம் வரை குறைக்கப்படும் என நேற்று அவர் அறிவித்திருந்தார்.
( @realDonaldTrump – Truth Social Post )
( Donald J. Trump – May 12, 2025, 4:55 PM ET )We are going to slash the cost of prescription drugs, and we will bring fairness to America. Drug prices will come down—We’re gonna cut out the middlemen and facilitate the direct sale of… pic.twitter.com/N6IMc0zBB2
— Donald J. Trump 🇺🇸 TRUTH POSTS (@TruthTrumpPosts) May 12, 2025
இந்நிலையில் குறித்த உத்தரவில் கையெழுத்திட்ட அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் மருந்துச் சீட்டு மருந்துகளின் விலையைக் குறைக்கப் போகிறோம்.
அமெரிக்காவிற்கு நியாயத்தைக் கொண்டு வருவோம். மருந்து விலைகள் குறையும் – இடைத்தரகர்களை ஒழித்து, அமெரிக்க குடிமக்களுக்கு நேரடியாக மிகவும் விருப்பமான நாட்டின் விலையில் மருந்துகளை நேரடியாக விற்பனை செய்ய வசதி செய்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.
