Home இலங்கை குற்றம் யாழ்.சுன்னாகத்தில் இருவர் கைது!

யாழ்.சுன்னாகத்தில் இருவர் கைது!

0

யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் இருவர் போதை மாத்திரைகளுடன் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

 குறித்த  சந்தேகநபர்களை மின்சார நிலைய வீதியில் வைத்து சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது ஒருவரிடமிருந்து 30 போதை மாத்திரைகளும், மற்றையவரிடமிருந்து 8 போதை
மாத்திரைகளும் மீட்கப்பட்டன.

விசாரணைகள்

சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், விசாரணைகளின்
பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version