Home இலங்கை அரசியல் கோயில் கூட்டத்திலிருந்து தப்பி ஓடிய சாணக்கியனின் சகாக்கள்!

கோயில் கூட்டத்திலிருந்து தப்பி ஓடிய சாணக்கியனின் சகாக்கள்!

0

இலங்கையில் கடந்த சில நாட்களாக பல மோசடிகள் தொடர்பான விடயங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அத்துடன் பல அரசியல் தலைவர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு பகிரங்கமாக ஒரு சவால் விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மட்டக்களப்பு மாவட்ட, பட்டிருப்பு தொகுதியின் ஏறிவில் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் பாரிய மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதனை சாணக்கியனின் சகாக்கள் செய்ததாகவும் தைரியம் இருந்தால் இந்த குற்றச்சாட்டை மறுக்குமாறும் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சமூக செயற்பாட்டாளர் கி.வதனகுமார், சாணக்கியனின் சகாக்கள் பற்றி தெரிவித்துள்ள கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்…,    

NO COMMENTS

Exit mobile version