முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் கைது செய்யப்பட்ட பல்கலை மாணவன் பிணையில் விடுதலை

போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் (07) சரீரப் பிணையில் விடுவித்து
உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்புகள்: பலர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்புகள்: பலர் உயிரிழப்பு

நீதிமன்றில் முற்படுத்தல் 

வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவர் வட்டுக்கோட்டை காவல்துறையினர் தன்னை தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.
பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடளித்து விட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு
அனுமதிக்கப்பட்டார்.

யாழில் கைது செய்யப்பட்ட பல்கலை மாணவன் பிணையில் விடுதலை | University Student Released On Bail

அதன்போது, இந்த மாணவன் போதைப்பொருள் பயன்படுத்தியமை யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியாகியது.

இந்நிலையில், மாணவனை கைது செய்த வட்டுக்கோட்டை காவல்துறையினர்  இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

செல்வம் அடைக்கலநாதனின் தாயாரின் பூதவுடல் நல்லடக்கம்

செல்வம் அடைக்கலநாதனின் தாயாரின் பூதவுடல் நல்லடக்கம்

கண்காணிக்க உத்தரவு

அதன்படி, வழக்கை விசாரித்த நீதவான் கைது செய்யப்பட்ட மாணவனை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

யாழில் கைது செய்யப்பட்ட பல்கலை மாணவன் பிணையில் விடுதலை | University Student Released On Bail

அதேவேளை, பல்கலைக்கழக மாணவர் என்ற அடிப்படையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவனை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பாது தொடர்ச்சியாக கண்காணிக்கவும் உளவள
ஆலோசனைக்கும் சமூக சீர்திருத்த நன்னடத்தை பிரிவுக்கு அனுப்பவும் மல்லாகம் நீதவான்
எம்.கே.முகமட் கில்மி உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலைக்கு கெஹலியவின் பெயர்! ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு

பாடசாலைக்கு கெஹலியவின் பெயர்! ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்