முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் திடீர் சுகயீனம் ஒன்று ஏற்பட்டமையினால் லொயிட் ஆஸ்டின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், 70 வயதான லொயிட் ஆஸ்டின், மேலதிக சிகிச்சைக்காக தேசிய இராணுவ மையத்தில் தங்கியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், சிறுநீர்ப்பையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் | Us Defense Secretary Hospitalized

விசாரணை

மேலும், லொயிட் ஆஸ்டின் இதற்கு முன்னர் தனக்கு புற்றுநோய் இருந்ததையும் அதற்காக சிகிச்சை பெற்று வந்ததையும் மறைத்தமைக்காக கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்தோனேசியாவில் மின்னல் தாக்கி களத்தில் பலியான கால்பந்து வீரர்

இந்தோனேசியாவில் மின்னல் தாக்கி களத்தில் பலியான கால்பந்து வீரர்

இஸ்ரேல் பிரதமருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த ஈரான் : செய்திகளின் தொகுப்பு

இஸ்ரேல் பிரதமருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த ஈரான் : செய்திகளின் தொகுப்பு

இஸ்ரேலின் வான் வழி தாக்குதலில் 50 பாலஸ்தீனர்கள் பலி

இஸ்ரேலின் வான் வழி தாக்குதலில் 50 பாலஸ்தீனர்கள் பலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்