முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டொலருக்கு நிகராக வலுப்பெறும் ரூபா: மாற்றமின்றி தொடரும் கட்டுமான பொருட்களின் விலை

இலங்கையில் கட்டுமான பொருட்களின் விலை இன்னும் குறைக்கப்படவில்லை என நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் டொலரின் பெறுமதி அதிகரிப்பிற்கு நிகராக பல கட்டுமான பொருட்களின் விலைகள் அவ்வப்போது உயர்ந்துள்ளன.

தற்போது டொலருக்கு நிகரான ரூபா மதிப்பு வலுப் பெற்றுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

கட்டுமான உபகரணங்களின் விலை

எனினும் அதற்கு ஏற்ப கட்டுமான உபகரணங்களின் விலை இதுவரையில் குறையவில்லை என நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

டொலருக்கு நிகராக வலுப்பெறும் ரூபா: மாற்றமின்றி தொடரும் கட்டுமான பொருட்களின் விலை | Usd Rate Today In Sri Lanka Construction Materials

இந்த நிலையில் இது தொடர்பில் இலங்கை நிர்மாண சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி குறிப்பிடுகையில், நிர்மாணத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் இன்னும் அதிகமாகவே காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார். 

மலிங்காவை அவமதித்த ஹர்திக் பாண்டியா! தலைவர் பதவிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

மலிங்காவை அவமதித்த ஹர்திக் பாண்டியா! தலைவர் பதவிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

ஆடை இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்: மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

ஆடை இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்: மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்