முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம் : அவசரமாக நிறுவப்படும் தடுப்பூசி நிலையங்கள்

கனடாவின் ரெறான்ரோவில் குரங்கம்மை நோய்த் தாக்கம் காரணமாக அவசரமாக தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணத்தினால்  தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம்  தெரிவித்துள்ளது.

கனேடிய பெண்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்!

கனேடிய பெண்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்!

தடுப்பூசி நிலையங்கள்

 பல்வேறு இடங்களில் இவ்வாறு தடுப்பூசி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம் : அவசரமாக நிறுவப்படும் தடுப்பூசி நிலையங்கள் | Vaccination Centers To Urgently Set Up In Toronto

தடுப்பூசி நிலையங்கள் மற்றும் அவற்றில் எவ்வாறு சேவையை பெற்றுக்கொள்வது என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தரம்2 மாணவன் மீது ஆசிரியை தாக்குதல்: மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

தரம்2 மாணவன் மீது ஆசிரியை தாக்குதல்: மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

 குரங்கம்மை நோய்த் தொற்று

ரொறன்ரோ பொதுச் சுகாதார சேவையின் இணைய தளத்தில் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம் : அவசரமாக நிறுவப்படும் தடுப்பூசி நிலையங்கள் | Vaccination Centers To Urgently Set Up In Toronto

அண்மைய நாட்களாக ரொறன்ரோவில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகை அதிகளவில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்