முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகர் வடிவேலுவின் மகனை பார்த்துள்ளீர்களா? எப்படி இருக்காருன்னு பாருங்கள்…

வடிவேலு

வைகை புயல் வடிவேலுவை பற்றி பெரிய அறிமுகம் கொடுக்க தேவையில்லை, காரணம் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலம். சோசியல் மீடியாவில் அவர் இல்லாத டெம்ப்ளட்டே இல்லை.

விஜய் டிவி புகழின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

நீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இதனை அடுத்து அவர் நடித்த மாமன்னன் படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் வடிவேலுவின் மகனை பார்த்துள்ளீர்களா? எப்படி இருக்காருன்னு பாருங்கள்... | Vadivelu Son Photo Get Viral

புகைப்படம் 

நடிகர் வடிவேலுவுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் வடிவேலு, அவரது மகன் சுப்பிரமணியின் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்கள்.. 

நடிகர் வடிவேலுவின் மகனை பார்த்துள்ளீர்களா? எப்படி இருக்காருன்னு பாருங்கள்... | Vadivelu Son Photo Get Viral

நடிகர் வடிவேலுவின் மகனை பார்த்துள்ளீர்களா? எப்படி இருக்காருன்னு பாருங்கள்... | Vadivelu Son Photo Get Viral

நடிகர் வடிவேலுவின் மகனை பார்த்துள்ளீர்களா? எப்படி இருக்காருன்னு பாருங்கள்... | Vadivelu Son Photo Get Viral

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்