Home இலங்கை பொருளாதாரம் டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள பாரிய சரிவு

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள பாரிய சரிவு

0

இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும் சரிந்துள்ளது.

மீண்டும் சரிவு.. 

அதன்படி, மத்திய வங்கி இன்று (25) வெளியிட்ட தினசரி மாற்று விகித அறிவிப்பின்படி, ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 332.3416 ஆகவும், விற்பனை விலை ரூபா 342.0372 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி நேற்று (24) வெளியிட்ட மாற்று விகிதங்களின்படி, கொள்வனவு விலை ரூபா 330.3515 ஆகவும், விற்பனை விலை ரூபா 340.0685 ஆகவும் பதிவாகியிருந்தது. 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening

Source: https://tamilwin.com/article/value-of-dollar-342-dollar-rate-sri-lanka-1782368803

NO COMMENTS

Exit mobile version