முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அடிக்கு மேல் அடி! வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்லும் எண்ணத்தில் இலங்கை மக்கள்

இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு சென்று விடுவோமா என எண்ண வைக்கிற அளவிற்கு தான் தற்போது நிலைமை இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வற் வரி அதிகரிப்பை தொடர்ந்து தற்போது நாட்டில் பல பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் மக்களின் மனநிலையை அறியும் நோக்கில் லங்காசிறி குழு களமிறங்கியது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே மக்கள் இவ்வாறான விடயங்களை தெரிவித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் பெண்ணை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையர்

வெளிநாடொன்றில் பெண்ணை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையர்

அவர்கள் மேலும் கூறுகையில்,

அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதில் கூட பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியதாக இருக்கிறது.

இவ்வாறான சூழலில் மக்களுக்கு தேர்தலில் கூட நாட்டம் இல்லாத நிலைமையே காணப்படுகிறது.

மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.   

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கையில் அமைக்கப்படவுள்ள ஐஐடி தொழில்நுட்பக் கழகம்

இலங்கையில் அமைக்கப்படவுள்ள ஐஐடி தொழில்நுட்பக் கழகம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்