முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாநகரசபை மைதானத்தில் தோன்றிய வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர்…!

வவுனியாவில் இடம்பெற்ற சித்திரை கலைவிழாவில் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் காட்சிப்படுத்தப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில் நகரசபை மைதானத்தில் சித்திரை கலைவிழா நிகழ்வு இன்று கோலகலமாக ஆரம்பமாகியது.

ஆதிலிங்கேஸ்வரர்

இதன்போது பல்வேறு விடயங்களை மையப்படுத்திய கண்காட்சிக் கூடங்களும் திறந்துவைக்கப்பட்டது.

வவுனியாநகரசபை மைதானத்தில் தோன்றிய வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர்...! | Vedukkunari Hill Aathi Lingeswarar Temple

இந்நிலையில் வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் காட்சிப்படுத்தப்பட்டதுடன், புதூர் நாகதம்பிரான் கோவிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்