Home சினிமா வீரா சீரியல் புகழ் நடிகை வைஷ்ணவியின் சில கியூட்டான க்ளிக்ஸ்

வீரா சீரியல் புகழ் நடிகை வைஷ்ணவியின் சில கியூட்டான க்ளிக்ஸ்

0

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்றாக உள்ளது வீரா.

வைஷ்ணவி இந்த தொடரில் வீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த தொடருக்கு முன் இவர் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சரி நாம் இப்போது வைஷ்ணவி வெளியிட்ட சில கியூட் போட்டோஸ் காண்போம்.

NO COMMENTS

Exit mobile version