முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றவர்கள் கைது

அனுமதி பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக
டிப்பர் வாகன சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும், குறித்த டிப்பர் வாகனங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார்
டிப்பர் வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போதே அனுமதி பத்திரமின்றி கிரவல்
மணல் ஏற்றிச் சென்றமை தெரியவந்துள்ளது.

அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றவர்கள் கைது | Vehicle Driver Arrested In Vavuniya

இரண்டு டிப்பர் வாகனங்களினதும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிப்பர்
வானத்தினையும்  பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலதிக
விசாரணைகளின் பின்னர்
கைது செய்யப்பட்ட நபர்களை  நீதிமன்றத்தில்
முற்படுத்தபடவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். 

அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றவர்கள் கைது | Vehicle Driver Arrested In Vavuniya

அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றவர்கள் கைது | Vehicle Driver Arrested In Vavuniya

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்