முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யின் கடைசி பட இயக்குனர் இவர்தான்? எதிர்பார்க்காத ஒரு கூட்டணி

நடிகர் விஜய் தற்போது ஒப்பந்தம் ஆகி இருக்கும் படங்களின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி முழுமையாக அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்து இருக்கிறார்.

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்து தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான DVV உடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார். அது தான் அவரது கடைசி படமாக இருக்கப்போகிறது.

விஜய்யின் கடைசி பட இயக்குனர் இவர்தான்? எதிர்பார்க்காத ஒரு கூட்டணி | Vetrimaaran To Direct Thalapathy69

சீரியல் நடிகை பவித்ரா ஜனனியா இது.. மாடர்ன் உடையில் வேற லெவல் லுக்

சீரியல் நடிகை பவித்ரா ஜனனியா இது.. மாடர்ன் உடையில் வேற லெவல் லுக்

இயக்குனர் யார்

இந்நிலையில் தற்போது தெலுங்கு மீடியாக்களில் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி தளபதி 69 படத்தை இயக்க வெற்றிமாறன் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இது உறுதியானால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ட்ரீட் ஆக இருக்கும். அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் இந்த கூட்டணி உறுதியாகும். 

விஜய்யின் கடைசி பட இயக்குனர் இவர்தான்? எதிர்பார்க்காத ஒரு கூட்டணி | Vetrimaaran To Direct Thalapathy69

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்