Home சினிமா உலகளவில் 13 நாட்களில் வேட்டையன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

உலகளவில் 13 நாட்களில் வேட்டையன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன்

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையன். இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்துள்ளார்.

அமரன் படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வேட்டையன் படம் 13 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

வசூல் 

இந்த நிலையில், உலகளவில் 13 நாட்களில் வேட்டையன் படம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 13 நாட்களில் வேட்டையன் உலகளவில் ரூ. 242 கோடி வசூல் செய்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version