முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேட்டையன் படத்தின் மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் இதுதான்.. லேட்டஸ்ட் தகவல்

மஞ்சு வாரியர்

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

சினிமாவில் நடிக்க வரமாட்டேன்.. நடிகை திரிஷாவா இப்படி சொன்னார்

முதல் படமே நடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் சூப்பர்ஹிட்டாக அமைந்தது. இதை தொடர்ந்து முன்னணி நடிகர் அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் நடித்திருந்தார். அசுரன் படத்தை தொடர்ந்து துணிவும் வெற்றியை பெற்று தந்தது.

வேட்டையன் படத்தின் மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் இதுதான்.. லேட்டஸ்ட் தகவல் | Vettaiyan Movie Manju Warrier Role

தொடர் வெற்றியை தக்கவைத்து வரும் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தான் வேட்டையன். ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வரும் இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது.

வேட்டையன் லேட்டஸ்ட் தகவல்

இப்படத்திலிருந்து மனசிலாயோ எனும் பாடல் வெளிவந்தது. இதில் நடனமாடி இருந்த மஞ்சு வாரியர் பட்டையை கிளப்பி இருந்தார். இந்த நிலையில், வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியாரின் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வேட்டையன் படத்தின் மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் இதுதான்.. லேட்டஸ்ட் தகவல் | Vettaiyan Movie Manju Warrier Role

அதன்படி, இப்படத்தில் ரஜினியின் மனைவியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளாராம். மேலும் இவருடைய கதாபாத்திர பெயர் தாரா என்றும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி இப்படத்தில் Vlog செய்யும் நபராக நடித்துள்ளாராம் மஞ்சு வாரியர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்